சித்தர்கள் நான்கு வகையினர்

 சித்தர்கள் நான்கு வகையினர்...

1. கர்ம சித்தர்

2. யோக சித்தர்

3. ஞான சித்தர்

4. அருட்சித்தர்

இதில் வள்ளலார் அருட்சித்தர் ஆவார்.


உடம்பு நிலையற்றது என்று உணர்ந்தவர்கள் முதல் மூன்று வகை சித்தர்கள் மரணம் தவிர்க்கமுடியாதவர்கள்.

ஆனால் அருட்சித்தரான வள்ளலார் மரணம் செயற்கை என்றும் இந்த தேகத்தை நித்தியதேகமாக்கிக் கொள்ளவதே சுத்த சன்மார்க்க சாகாக்கல்வியின் பயன் என்று உலகவர்க்கு எடுத்துக்காட்டி...

1. தேக சுதந்திரம்

2. போக சுதந்திரம்

3. ஜீவ சுதந்திரம்

 என்னும் மூன்று வகை சுதந்திரங்களையும் அருட்பெருஜோதி ஆண்டவர்க்கு அர்ப்பணம் செய்து ஆண்டவரின் அருட்சுதந்தரத்தை வேண்டிப்பெற்று நித்தியாராக திகழ்கிறார்!

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?