இன்று ஓர் இனிய தகவல் 01-06-2021 செவ்வாய்க்கிழமை
வெற்றி பெறுவதற்கு முதல் தகுதி என சாதனையாளர்கள் சொல்வது - " உங்களை நம்புங்கள் " நீங்கள் பிறந்தது விபத்து கிடையாது . நீங்கள் முக்கியம் என்பதால் தான் இந்த பிரபஞ்சம் உருவாக்கி உள்ளது. நம்மால் முடியும் என்று சொல்லிக்கொண்டே ஒரு காரியத்தில் ஈடுபடும் போது நமது மூளைக்கு , அந்த காரியத்தை செய்து முடிக்கும் ஆற்றல் கிடைப்பதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
❤❤❤❤❤❤❤
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக். செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.
Comments
Post a Comment