இன்று ஓர் இனிய தகவல் 02/06/2021 புதன்கிழமை

  எதிர்காலம் !          நம் எதிர்காலம் நம் கையில் தான். கைரேகையில் அல்ல !                              " நாளை நமதே " என்னும் நம்பிக்கை நனவாக தேவை இன்று நம் கடின உழைப்பு நேர்மறை எண்ணங்களைக் கொண்டால் வெற்றி நிச்சயம் ! 

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

 வாழ்க வையகம் 

 வாழ்க வளமுடன் 

🙏🙏🙏🙏🙏🙏 அருள்நிதி.LIC.அசோக்.  செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை