இன்று ஒர் இனிய தகவல் 02/07/2021 வெள்ளிக்கிழமை

  *ஆயிரம் மைல்கள் கொண்ட ஒரு பயணம் ஓரடியில் இருந்து தான் துவங்குகிறது*_ ._


🍁அதே போல நாம் அடைய போகும் வெற்றியும் ஒரு சிறிய முயற்சியில் இருந்து தான் தொடங்க வேண்டும் ._ 


🍁நீங்கள் சாதிக்க நினைக்கும் விஷயங்களை உடனே அடைந்து விட முடியாது ._ 


🍁உங்கள் இலக்குகளை முதலில் நிர்ணயம் செய்யுங்கள் , அவற்றை சிறிய நடவடிக்கைகளாக பிரித்துக்கொள்ளுங்கள் ._


🍁 பின் அவற்றை செயல்படுத்த தொடங்குங்கள்🌹🌹🌹🌹🌹🌹🌹முகக் கவசம் அணிவோம்.கொரோனாவை ஒழிப்போம் 💐💐💐💐💐💐💐வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை