இன்று ஓர் இனிய தகவல் 04-06-2021 வெள்ளிக்கிழமை
ஓர் எறும்புக்கு முன்னால் எந்தத் தடைகளை நீங்கள் வைத்தாலும் அது அடியில் சென்றோ அல்லது மேலே சென்றோ, அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும்..!*
▪️நன்றாக கவனித்துப் பாருங்கள், தடைகளை உடைப்பதற்கு எறும்புகள் காலத்தை விரயம் செய்து அழியவில்லை..!
▪️தடைகளை அங்கேயே விட்டு அவை முன்னேறுகின்றன.
🍁வெல்பவர்கள் தளர்வதில்லை !தளர்பவர்கள் வெல்வதில்லை !
❤❤❤❤❤❤❤
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏 அருள்நிதி.LIC.அசோக். செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.
Comments
Post a Comment