இன்று ஒர் இனிய தகவல் 05/07/2021 திங்கட்கிழமை

 தனக்கு ஒரு தேவை எனும் போது,_

தலை ,கால்_

தெரியாமல்_ ஓடுவதும்...


🍁பிறர்க்கு ஒரு அவசியம் என்றால்,_

ஒதுங்கி கொள்வதும்  _தலைமையல்ல !_


🍁தனக்கு வருவதை விட,_

தன்னை சார்ந்தோரை காப்பவனே தலைவன்..._


🍁பிறர் உழைக்க வாழாமல்..._

பிறரை உயர்த்தி உயர்ந்து பார்...


வெற்றி நிச்சயம்!👍🏻

🌹🌹🌹🌹🌹🌹🌹முகக் கவசம் அணிவோம்.கொரோனாவை ஓழிப்போம்💐💐💐💐💐💐💐வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.     செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை