இன்று ஓர் இனிய தகவல் 06/06/2021 ஞாயிற்றுக்கிழமை

 படிப்பு,  பதவி, உல்லாசம், ஆடம்பர வாழ்க்கை, ஐந்து இலக்க சம்பளம், 


இவற்றில் இல்லை மதிப்பு....


நாம் கடந்து செல்கையில் எதிர்படும் முகங்களில்


மலரும் புன்னகையே....


நாம் வாழ்ந்த வாழ்க்கையின் அடையாளம்..... 


🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க வையகம்  ! வாழ்க வளமுடன்  !!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை