இன்று ஓர் இனிய தகவல் 07/06/2021 திங்கள்கிழமை

 பயத்தை *எதிர்த்துப்*  போராடுங்கள்* ...* 

பயத்தைத் துரத்தி வென்றிடுங்கள் ...

பயத்தை நொறுக்கித் தகர்த்திடுங்கள் ...

தானாக வளரும்

தன்னம்பிக்கையை

 ஒவ்வொரு செயலிலும் 

உணர்ந்திடுங்கள்....


தங்களின் கடின உழைப்புகள் யாவும் மனிதர்களால்  கொள்ளையடிக்கப்படும்

என நன்கு அறிந்திருந்தும்  உழைக்காமல் 

 ஓய்ந்ததில்லை தேனீக்கள்* ....* 


🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க வையகம்  ! வாழ்க வளமுடன்  !!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை