இன்று ஓர் இனிய தகவல் 09/06/2021. புதன்கிழமை

 *எல்லாம் அதுவாகவே சரியாகும்🌺🌺🌺            எல்லாம் அதுவாகவே சரியாகும். கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் இதுவும் ஒரு பிரபஞ்ச ரகசியம் எப்படி ?      எந்த ஒரு நிகழ்வும் இங்கு நிலைத்து நிற்பதில்லை என்பது  நம் எல்லோருக்கும் தெரியும்.        மாற்றம் ஒன்றே மாறாதது.    இங்கு நடப்பது எல்லாம் தானே தான் நடந்து கொண்டிருக்கிறது விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் என்பது தானே மாபெரும் உண்மை.               நாம் கொஞ்சம் அமைதியும் பொறுமையும் கொண்டு எந்த ஒரு நிலையிலும் எல்லாம் அதுவாகவே சரியாகும் என மனதிற்குள் கூறிக் கொண்டே இருந்தால் போதும்.        எல்லா மாற்றங்களும் தேவைகளும் தானே இயல்பாக நடக்கும். அதிசயம் புரியும்.ஒவ்வொரு பிரச்சனைகளும் தானே காணாமல் போகும்.                    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க வையகம்  ! வாழ்க வளமுடன்  !!🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.  செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை