இன்று ஓர் இனிய தகவல் 11-06-2021 வெள்ளிக்கிழமை
என்ன செய்ய வேண்டும்..?
வாழ்வை வளமாக்க..!
விழுங்க ஆசைப்பட்டால்,...
சினத்தையும், சோகத்தையும்
விழுங்கி விடுங்கள்..
கொடுக்க ஆசைப்பட்டால்,..
பிறருக்குப் பயன்படுவதைக் கொடுங்கள்..
அணிய ஆசைப்பட்டால்....
உயர்வையும், உண்மையையும் அணியுங்கள்..
பெற்றுக் கொள்ள ஆசைப்பட்டால்,...
பெரியோர்களின் ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்..
அடிக்க ஆசைப்பட்டால்,...
உள்ளத்தில் எழும் *இச்சைகளை
அடித்து வீழ்த்துங்கள்* ...
களைய ஆசைப்பட்டால்,...
தீய பழக்கங்களை களைந்து விடுங்கள்...
வாழ்வோம்..
வளத்தோடும் நலத்தோடும்..
மகிழ்வோடும் மனநிறைவோடும்.
🌹🌹🌹🌹🌹🌹🌹
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக். செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.
Comments
Post a Comment