இன்று ஓர் இனிய தகவல் 11/07/2021 ஞாயிற்றுக்கிழமை
மண்ணில் விதைக்கப்பட்ட விதையானது,
முட்டி மோதி முளைத்து வந்து நான் புதைக்கப்படவில்லை
என தன் இடத்தை அடைகிறது ...
உன் உள்ளே இருக்கும் நம்பிக்கையோடு போராடு ...
உனக்கான இடத்தை நீ அடைந்தே தீருவாய் ..
எண்ணம் இருந்தால்!....
👏👏👏👏👏👏👏
வெற்றி நிச்சயம் 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment