இன்று ‌ஓர் இனிய தகவல் 12-06-2021 சனிக்கிழமை

 ஒவ்வொரு தோல்வியையும் நீங்கள் பாடமாக்கிக் கொண்டால்.. வெற்றிக்கான பரீட்சையில் நீங்கள் தேறிவிடலாம்..!!


✍️சிறிய தவறுகளை திருத்தாவிடில்.. பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது..!!


✍️ வாழ்க்கையில்.. பாதிக்கப்பட்டவரும் சோதிக்கப்பட்டவரும்.. பாவப்பட்டவர்கள் அல்ல..!பக்குவப்பட்டவர்களே..!!


✍️ சுமையோ, சுகமோ.. சுமக்கும்  பொருளில் இல்லை..! சுமக்கும் மனதில் இருக்கிறது..!!


✍️ வெற்றியின் வழி கடினமானது.. என்னை துணைக்கு அழைத்துச் செல்..! "தன்னைம்பிகை"..!!


✍️ துரோகத்தில் தோற்பது மனிதர்கள் அல்ல.. மனிதர்களை நம்பிய நம்பிக்கை தான்..!       🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்  !!                  🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.  செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை