இன்று ஓர் இனிய தகவல் 12/07/2021 திங்கட்கிழமை

 தகுதியும் திறமைகளையும் விட, விடா முயற்சியே வெற்றியின் திறவுகோல் ஆகும் ... அனைத்தையும் வெல்லும் சக்தி கொண்டது ...*


கொட்டும் தேனீக்களைத் தாண்டித்தான் சுவை மிகுந்த தேன் உண்டு... கடினமான வலிகளைத் தாண்டித்தான் வாழ்வில் வெற்றி உண்டு...


வாழ்க்கை எனும் போர்க்களத்தில் வெற்றி பெற உங்களுக்கு துணையை விட துணிச்சல் தான் அதிகம் தேவை...


வாழ்க்கை குத்துச்சண்டை போன்றது... விழுந்த போது தோல்வி அறிவிக்கப் படுவதில்லை.... எழாத போதுதான் அறிவிக்கப்படும்.... இதைப் புரிந்து கொண்டவர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்கள்...

 எவ்வளவு இடர்பாடுகள் வந்தாலும் கலங்கி நின்று நேரத்தை விரயமாக்காமல்... நம்மால் முடியும் என்ற நம்பிக்கையே வெற்றியை நிலை நாட்ட முடியும் ...*


 வெற்றி நிச்சயம்                🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை