இன்று ஓர் இனிய தகவல் 15/07/2021 வியாழக்கிழமை

 மண்ணில் விதைக்கப்பட்ட விதையானது ,


 முட்டி மோதி முளைத்து வந்து, நான் புதைக்கப்படவில்லை 

 என தன் இடத்தை அடைகிறது ...


 உன் உள்ளே இருக்கும் நம்பிக்கையோடு போராடு ...


 உனக்கான இடத்தை நீ அடைந்தே தீருவாய் ..


எண்ணம் இருந்தால் .                         *                        வாழ்வை துவங்கு வருவது எல்லாம் வசந்தமே 

 *                          வெற்றி நிச்சயம்*                🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை