இன்று ‌ஓர் இனிய தகவல் 17.05.2021 திங்கட்கிழமை

 உங்கள் வெற்றியைத் தடுக்க ஓராயிரம் பேர் வந்தாலும் உங்கள் முயற்சியின் வீரியம் கூர்மையாக இருந்தால் வெற்றி நிச்சயம்.மற்றவர்களுக்கு நீங்கள் எவ்வளவு அதிக மதிப்பு கூட்டுகிறீர்களோ உங்கள் வாழ்க்கை அவ்வளவு அதிக சிறப்பாக இயங்கும். நல்லது செய்வதற்கு உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள்.

❤️❤️❤️❤️❤️❤️ வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?