இன்று ஓர் இனிய தகவல் 19/07/2021 திங்கள்கிழமை
செல்ல வேண்டிய
இலக்கை நிர்ணயித்து
அதற்கான பாதையில்
பயணியுங்கள்
பாதை தெரியாவிட்டால்
முயற்சி செய்து
கண்டுபிடியுங்கள்
அதற்கான பாதை
இல்லாவிட்டால்
அந்தப் பாதையை
உருவாக்குங்கள் .
நீங்கள் உருவாக்கிய பாதை
உங்களுக்கும்
உங்களுக்குப் பிறகு
வருபவர்களுக்கும் பயன்படும்.
👍👍👍
வாழ்வை துவங்கு வருவது எல்லாம் வசந்தமே*
* வெற்றி நிச்சயம்* 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment