இன்று ஒர் இனிய தகவல் 20/06/2021 ஞாயிற்றுக்கிழமை

 ஆடம்பர வாழ்க்கை

வாழ்வது தவறில்லை..!

 ஆரம்ப வாழ்க்கையை

மறந்து விடுவது தான் தவறு..!


ஓடுறவனுக்கு பல வழி

துரத்துறவனுக்கு ஒரே வழி தான்

அவன் பின்னாடிதான்  ஓடியாகனும்..!

நீ எப்படி பட்ட  ஓட்டக்காரன் என்பதை பொறுத்தே

வெற்றி தீர்மானிக்கப்படுகிறது...!!!


பாதை எப்படி போகின்றது என்பதை

கவனிக்க வேண்டாம்..!

போகின்ற பாதை

 சரியானதாக இருக்கிறதா ..?

என்பதை மட்டும் பாருங்கள்

போகும் இலக்கை 

அடைந்து விடலாம்..!!!🌺🌺🌺🌺🌺🌺🌺 முகக் கவசம் அணிவோம் ; கொரோனாவை ஒழிப்போம் 💐💐💐💐💐💐💐வாழ்க வையகம்  !

வாழ்க வளமுடன் !!🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.  செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை