இன்று ஓர் இனிய தகவல் 20/07/2021 செவ்வாய்க்கிழமை

 ஒரே ஒரு எண்ணத்தை கையில் எடுங்கள் . அந்த எண்ணத்தையே உங்கள் வாழ்க்கை ஆக்குங்கள் . அந்த எண்ணத்தையே சிந்தியுங்கள் , கனவு காணுங்கள் . உடலின் ஒவ்வொரு செல்லும் நரம்பும் அந்த எண்ணத்திலேயே ஊறட்டும் . இதுவே  , வெற்றியின் ரகசியம் .


             👍👍👍

                             வாழ்வை துவங்கு வருவது எல்லாம் வசந்தமே* 

 *                          வெற்றி நிச்சயம்*                🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை