இன்று ஓர் இனிய தகவல் 22/07/2021 வியாழக்கிழமை
தேவையில்லாத வாக்குவாதம் சண்டையில் முடிகிறது... தேவையான மௌனம் நம்மை வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு முன்னேற்ற வைக்கிறது...*
*அவரவர் தேவை முடிந்து உங்களை எல்லோரும் ஒதுக்கும் முன் உங்கள் தேவை என்ன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்...*
*முடிவு எடுக்கும் முன் நிதானமாகவும்... முடிவு எடுத்த பின்பு வேகமாகவும்... விவேகமாகவும் செயல்படுங்கள்...*
*தண்ணீரைப் போல பொறுமையாக இருங்கள்... கல்லெறிந்தாலும் கலங்காமல் இருங்கள்... எவ்வளவு ஒதுங்கிப் போகிறீர்களோ அந்தளவுக்கு உயர்ந்து போவீர்கள்.*
👍👍👍
*வாழ்வை துவங்கு வருவது எல்லாம் வசந்தமே**
* வெற்றி நிச்சயம்* 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment