இன்று ஒர் இனிய தகவல் வியாழக்கிழமை 24/06/2021

 சிற்பியால் மட்டுமே சிலையை சிறப்பாக_* 

வடிவமைக்க முடியும்


ஓட்டுனரால்தான் பேருந்தை சரியாக இயக்க முடியும்


மாலுமியால் தான் கப்பலை சரியாக கடலுக்குள்

செலுத்த முடியும்


உங்களால்தான்

உங்களை சிறப்பாக மாற்றவும்

வழிநடத்தவும் முடியும்


 நம்வாழ்க்கை நம்முடைய கையில்தான் ...!!🌺🌺🌺🌺🌺🌺🌺முகக்கவசம் அணிவோம்.கொரோனாவை ஓழிப்போம்💐💐💐💐💐💐💐

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்...     செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை