இன்று ‌ஓர் இனிய தகவல் 25.05.2021 செவ்வாய்க்கிழமை

 வாழ்க்கையில் தகுதி உள்ளவனை காட்டிலும்

தன்னம்பிக்கை உள்ளவனே வெற்றி பெறுகிறான்...


எனவே தயங்கி கொண்டே நிற்காதீர்கள் ஒரு முறை முயற்சி செய்து விடுங்கள்...


வெற்றியானால் இன்னும் அடுத்த கட்டத்திற்கு செல்லுங்கள். தோல்வியானால் இன்னும் நிறைய கற்றுக் கொள்ளுங்கள்...


முயன்றால் எதுவும் முடியும்!!!

_❤️❤️❤️❤️❤️❤️❤️

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏 🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.  செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை