இன்று ஓர் இனிய தகவல் 25/06/2021 வெள்ளிக்கிழமை
முயலாமல் .....
_____ விழாமல் -
எழுச்சியில்லை.
எழாமல்-
ஏற்றமில்லை.
முயலாமல்-
வெற்றியில்லை .
மோதாமல்-
மாற்றமுமில்லை.
போடாமல்-
பாதையில்லை.
போகாமல்-
உறவில்லை
ஏறாமல்-
சிகரமில்லை-
இறங்காமல்-
களமுமில்லை.
எண்ணாமல்-
உயர்வில்லை.
எழுதாமல்-
பாட்டில்லை.
உறங்காமல்-
கனவில்லை.
உழவில்லாமல்-
வயலுமில்லை.
ஓடாமல்
நதியில்லை-
தேடாமல்-
பொருளில்லை.
கூடாமல்-
உறவில்லை.
பழகாமல்-
நட்புமில்லை
முளைக்காமல்-
பயிரில்லை.
செதுக்காமல்-
சிலையில்லை.
தழைக்காமல்-
வாழையில்லை.
உழைக்காமல்-
வாழ்க்கையுமில்லை 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் ; கொரானாவை ஒழிப்போம் 💐💐💐💐💐💐💐வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக். செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.
Comments
Post a Comment