இன்று ஓர் இனிய தகவல் 25/07/2021 ஞாயிற்றுக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 25/07/2021 ஞாயிற்றுக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
✍️ *தயங்கிக் கொண்டே நிற்காதே* .. *ஒரு முறை முயற்சி செய்து விடு* .. *வெற்றியானால் இன்னும் அடுத்தக் கட்டத்திற்குச் செல்* .. *தோல்வியினால் இன்னும் நிறையக் கற்றுக் கொள்* .. 

 *முயன்றால் எதுவும் முடியும்* .!....!
 *கிடைக்குமா என்று கேட்காதே* .. *கிடைக்கும் என நம்பு* .! 
 *நடக்குமா என கேட்காதே* .. *நடக்கும் என நம்பு* .! 
 *முடியுமா எனக் கேட்காதே* .. *முடியும் என நம்பு* .!.

 *அப்போது தான் வாழ்க்கைப் பயணம் சிறக்கும்* !...!...!!
             👍👍👍
                             *வாழ்வை துவங்கு வருவது எல்லாம் வசந்தமே** 
 * வெற்றி நிச்சயம்* 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை