இன்று ஓர் இனிய தகவல் 26.05.2021 புதன்கிழமை
வாழ்க்கை என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்புகளில் இல்லை...
அது நம் சின்ன சின்ன சந்தோசங்களில் தான் உள்ளது...
வாழ்வது எப்படி என்று புலம்பிக் கொண்டிராதீர்கள்...
காலையில் தன் கூட்டிலிருந்து புறப்படும் பறவைக்கு இரை கிடைக்கும் இடம் தெரிந்தா பறக்கிறது...
அதற்கும் ஏதோ ஒரு வகையில் படி அளக்கிறான் இறைவன்...
எனவே, தேதி போல உங்கள் கவலைகளை தினமும் கிழித்து எரிந்து விடுங்கள்.
❤️❤️❤️❤️❤️❤️❤️
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக். செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.
Comments
Post a Comment