இன்று ஓர் இனிய தகவல் 27/07/2021 செவ்வாய்க்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 27/07/2021 செவ்வாய்க்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
✍️ வலிமை கொண்ட இரும்பை,
யாராலும் அடித்து உடைக்க முடியாது...
அதன் துரு தான்,
அதன் வலிமையை குறைக்கிறது...
வல்லமை கொண்ட நீயும் இப்படி தான்...
உன் எழுச்சிக்கும்,
வீழ்ச்சிக்கும் உன் எண்ணங்களே காரணம்...
நல்ல எண்ணங்களோடு,
நம்பிக்கையோடு போராடு.......
👍👍👍
*வாழ்வை துவங்கு வருவது எல்லாம் வசந்தமே**
* வெற்றி நிச்சயம்* 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment