இன்று ஓர் இனிய தகவல் 28/07/2021 புதன்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 28/07/2021 புதன்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
✍️ திறமைக்கு முகம் தேவையில்லை *குயில்கள் சொல்கிறது* .
எத்தனை நாள் வாழ்கிறோம் என்பதை விட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம் *மலர்கள் சொல்கிறது* .
பின்னடைவு வந்தாலும் முயற்சியால் முன்னுக்கு வா *கடலின் அலைகள் சொல்கிறது* .
தேடிச் செல்லாதீர்கள், தேட வையுங்கள் உங்கள் மதிப்பு உயரும்.
தனது சிந்தனையில் தெளிவு உள்ள ஒருவரிடம், அச்சம் என்பது சிறிதும் இருப்பதில்லை.
தூய சிந்தனையோடு அச்சமின்றி நம்பிக்கையோடு நாட்களை நகர்த்தி வெற்றி காணுங்கள். நீங்கள் விழுந்தாலும்! *எழுவீர் விதையாக*
👍👍👍
*வாழ்வை துவங்கு வருவது எல்லாம் வசந்தமே**
* வெற்றி நிச்சயம்* 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment