இன்று ஓர் இனிய தகவல் 30/06/2021 புதன்கிழமை
எதிலும் குறை காண்பவர்களுக்கு எதையும் ரசிக்க தெரியாது ...
எதையும் ரசிப்பவர்களுக்கு குறைகளே தெரியாது ...
உங்கள் எல்லை எதுவென்று உங்கள் மனதுக்கு தெரியும் போது ...
அடுத்தவர்களின் விமர்சனத்தை பற்றிய
கவலையை விடுங்கள் 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம்.கொரோனாவை ஓழிப்போம்💐💐💐💐💐💐💐
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக். செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344 .
Comments
Post a Comment