இன்று ஓர் இனிய தகவல் 30/07/2021 வெள்ளிக்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 30/07/2021 வெள்ளிக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
✍️ வாழ்க்கை என்பது ஓர் அனுபவம். ஆளுக்கு ஆள் மாறுபடும். இன்பமோ, துன்பமோ அனுபவம் நம்மை பலப்படுத்துகிறது., அழ வைக்கிறது, சிரிக்க வைக்கிறது, முடிவில் இதில் எது வாழ்க்கை என்று சிந்திக்க வைக்கிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுபவங்களே அவர்களின் வழிகாட்டி. அனுபவங்களில் இருந்து அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அப்படிக் கற்றுக் கொண்டவன் வெற்றி கொள்கிறான். கற்றுக் கொள்ளாதவன் தவிக்கிறான். வாழ்க்கை என்பது ஒரு பயணம் அதை சீராக நடத்தி முடியுங்கள்.வாழ்க வளமுடன்.
👍👍👍
*வாழ்வை துவங்கு வருவது எல்லாம் வசந்தமே**
* வெற்றி நிச்சயம்* 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment