இன்று ஓர் இனிய தகவல் 31/07/2021 சனிக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 31/07/2021 சனிக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
🍁 *_வளையாமல்*__*  
*_நதிகள் இல்லை_*

*_🍁வலிக்காமல்_*
*_வாழ்க்கை இல்லை_* 

*_🍁எதிர்வரும் காலம்_*  
*_காயங்களை ஆற்றும்_*

*_🍁வாடிய முகம்_*
*_விடியல் தேடும்_* 

*_🍁முடங்கிய கால்கள்_*
*_நடக்கத்தொடங்கும்_* 

*_🍁கலங்கியமனம்_*
*_மெல்லத் தெளியும் ._*
    *தன்னம்பிக்கையும்*_*
*_மனவலிமையும்_*
*_மாற்றத்தைத் தரும் ._*
          👍👍👍
                             *வாழ்வை துவங்கு வருவது எல்லாம் வசந்தமே** 
 * வெற்றி நிச்சயம்* 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை