இன்று ஓர் இனிய தகவல் 07/08/2021 சனிக்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 07/08/2021 சனிக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹
*ஊஞ்சலானது எவ்வளவு வேகத்தில் முன்னே செல்கிறதோ* ,
அதே வேகத்தில் பின்னேயும் வரும்..
*செய்யும் செயலுக்கு மறுவினை உண்டு!*
நல்லதையே மனம் நிறைய செய்யுங்கள்..
*வருவது எல்லாம் நல்லதாகவே இருக்கும்.* ..
*நல்லதை விதைத்தால்!*...
👏👏👏👏👏👏👏
*வெற்றி நிச்சயம்!
👍👍👍
*வாழ்வை துவங்கு வருவது எல்லாம் வசந்தமே**
* வெற்றி நிச்சயம்* 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment