இன்று ஓர் இனிய தகவல் 10/08/2021 செவ்வாய்க்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 10/08/2021 செவ்வாய்க்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 *விலைமதிப்பற்ற வார்த்தை:💦*

*வாழ்க்கையில் பல சிறந்த விருப்பங்கள் உள்ளன!. எது சிறந்தது என்று தோன்றுகிறதோ, அதை தேர்வு செய்யாதீர்கள்!! உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் எண்ணங்களை தேர்வு செய்யுங்கள்!!... அதுவே உங்களை சிறந்தவராக்கி விடும்!! !!*
*இன்று முதல் நாம் மகிழ்ச்சியை தேர்வு செய்வோம்!!* *_வாழ்க வளமுடன்_* 
          👍👍👍
                             *வாழ்வை துவங்கு வருவது எல்லாம் வசந்தமே** 
 * வெற்றி நிச்சயம்* 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை