இன்று ஓர் இனிய தகவல் 11/08/2021 புதன்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 11/08/2021 புதன்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 *கடந்த நாளில் எதை நான் அடையவில்லை என்ற வருத்தத்துடன்* , *இன்றைய நாளை ஆரம்பம் செய்யாதீர்கள்* !!*
*இன்று என்ன அடைய முடியும் என்ற உற்சாகத்துடன் 🤾🏻‍♂️🏌🏻‍♀️🏃🏻‍♂️🏃🏻‍♀️ தொடங்குங்கள்!!*
* *இன்று முதல்* 👉 *நம்பிக்கை* 👍🏻 *உருவாக்கி* *வைப்போம்* !!*
          👍👍👍
                             *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 
 * வெற்றி நிச்சயம்* 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை