இன்று ஓர் இனிய தகவல் 12/08/2021 வியாழக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 12/08/2021 வியாழக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 *வாழ்க்கை* சொன்னது வாழும் போதே என்னை அனுபவித்து வாழ்ந்து விடு......  

அனுபவம் சொன்னது என்னைப் பெற நீங்கள் பல வலிகளைத் தாங்க வேண்டும் என்று......  

வலி சொன்னது என்னிடம் இருந்து பெறுகிறீர்கள் எதையும் தாங்கும் தன்னம்பிக்கையை... 

தன்னம்பிக்கை சொன்னது வருந்தாதீர்கள் நீங்கள் எதை இழந்தாலும் நான் உங்களுடன் இருக்கிறேன் என்று.....!!


          👍👍👍
                             *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 
 * வெற்றி நிச்சயம்* 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏 அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை