இன்று ஓர் இனிய தகவல் 13/08/2021 வெள்ளிக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 13/08/2021 வெள்ளிக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 
ஆழத்தை பார்த்து , கிணற்றில் குதிக்க வேண்டும் என்றால் முடியுமா ?

அலையின் வேகத்தை பார்த்து , படகை செலுத்த முடியுமா ?

பிரச்சினைகளை நினைத்து கொண்டே இருந்தால்,
உச்சிக்கு வர முடியுமா ?

*முடியும்* என துணிந்து எழுந்து வா....வாழ்க வளமுடன் 

          👍👍👍
                             *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 
 * வெற்றி நிச்சயம்* 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை