இன்று ஓர் இனிய தகவல் 14/08/2021 சனிக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 14/08/2021 சனிக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 
 *கவலைகள்* திகட்டக்கூடாது என்பதற்காகவே அவ்வப்போது சில சந்தோஷங்களையும் தருகிறது வாழ்க்கை.

 *கவலைகள் என்பது உதிரும் இலைகள்* .
உதிரும் இலைகளை *துளிர்க்கும் இலைகளுக்கு* உரமாக்கி விடுங்கள். *வெற்றி என்ற மரம் அற்புதமாக வளரும்* .

*வாழ்க வளமுடன்*

          👍👍👍
                             *வாழ்வை துவங்கு 👍 வருவது எல்லாம் வசந்தமே** 
 * வெற்றி நிச்சயம்* 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை