இன்று ஓர் இனிய தகவல் 15/08/2021 ஞாயிற்றுக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 15/08/2021 ஞாயிற்றுக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
சாவி இல்லாத பூட்டை மனிதன் உருவாக்குவதில்லை.

அதேபோல் தீர்வு இல்லாத பிரச்சினைகளை இறைவனும் அனுமதிப்பதில்லை.
   🍬🍬🍬🍬🍬🍬🍬                                            
இந்த சுதந்திர தின நாளில் அனைவரும் பொருளாதார சுதந்திரம் அடைந்து மேலும் பல தலைமுறைகளுக்கு
பொருளாதாரத்தை உயர்த்தி ஒரு வளமான இந்திய தேசத்தை உருவாக்குவோம்.

**ஜெய்ஹிந்த்*. 

*வாழ்க வளமுடன்*

          👍👍👍
                             *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 
 * வெற்றி நிச்சயம்* 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை