இன்று ஓர் இனிய தகவல் 16/08/2021 திங்கட்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 16/08/2021 திங்கட்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
 ஒவ்வொரு விடியலும்,!*
*கதிரவனின் தன்னம்பிக்கை!*

*ஒவ்வொரு பௌர்ணமியும்,!*
*நிலவின் தன்னம்பிக்கை!*

*ஒவ்வொரு தளிரும்,!*
*ஒரு செடியின் தன்னம்பிக்கை!*

*ஒவ்வொரு விதையும்,!* 
*ஒரு மலரின் தன்னம்பிக்கை!*

*ஒவ்வொரு போட்டியும்,!*
*ஒரு வீரரின் தன்னம்பிக்கை!*

*ஒவ்வொரு வாழ்க்கையும்,!*
*ஒரு போராட்டத்தின் தன்னம்பிக்கை!*

*ஒவ்வொரு வெற்றியும்,!* 
*ஒரு தோல்வியின் தன்னம்பிக்கை!*

*அவமானங்கள் பலரை*  
*வீழ்த்திடவும் செய்கிறது..*

*சில நேரங்களில்...* 
*உயர்த்திடவும் செய்கிறது..*

*பொறுமை மற்றும்*
*மன உறுதியுடன்* 
*செயல்பட்டால்..*

*அவமானம் கூட* 
*வெகுமானமாய்* 
*மாறிவிடும்..!!*

*வாழ்வில் நாம் முன்னேற* *வேண்டுமென்றால்...*

*நாம் விட்டுச் செல்ல வேண்டியது* 
*கால் தடங்களை மட்டுமல்ல..*

*ஏளனம், எதிர்பார்ப்பு,*
*அவமானம், சில*
*துரோகங்களையும் தான்..!*

*சில சுவடுகள் மனதில்* 
*வடுக்களாக இருந்தால் தான்..* 

*வாழ்வில் நமக்கு சாதிக்கும்* 
*வல்லமை வருகிறது..!!*

*விமர்சனங்களால்* 
*சிதைந்து விடாதீர்கள்...!*
*உங்களை நீங்களே* 
*செதுக்கிக் கொள்ளுங்கள்...!*

*அது உங்களின் விவேகத்தை* *வேகப்படுத்தும்...!

*வாழ்க வளமுடன்*

          👍👍👍
                             *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 
 * வெற்றி நிச்சயம்* 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை