இன்று ஓர் இனிய தகவல் 17/08/2021 செவ்வாய்க்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 17/08/2021 செவ்வாய்க்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁  மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
 *முட்டை வெளியில்* இருந்து  உடைக்கப் பட்டால் ஒரு  *உயிரின் வாழ்க்கை* முடிவடைகிறது.  

அதே முட்டை *உள்ளிருந்து* உடைக்கப் பட்டால் ஒரு உயிரின் வாழ்க்கை *துவங்குகிறது* .

வெற்றியின் ரகசியம் எப்பொழுதும் *உங்களுக்குள்* தான்.
வீணாக வெளியில் தேடாதீர்கள்.


*வாழ்க வளமுடன்*

          👍👍👍
                             *வாழ்வை துவங்கு   👍வருவது எல்லாம் வசந்தமே** 
 *                          வெற்றி நிச்சயம்*                🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை