இன்று ஓர் இனிய தகவல் 18/08/2021 புதன்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 18/08/2021 புதன்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
வீசுகின்ற தென்றல் காற்று,
புயல் *காற்றாய் மாறுகிறது* ...
விழுகின்ற சிறு மழை துளி
காட்டாற்று *வெள்ளமாய் மாறுகிறது.* ..
இயற்கை கூட போராடிக் கொண்டே
இருக்கிறது மாற்றத்திற்காக...
நம்பிக்கை கொண்டு நடையை தொடங்குங்கள்......
*வெற்றி நிச்சயம்!*
👏👏👏👏👏👏👏
*வாழ்க வளமுடன்*
👍👍👍
*வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே**
🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment