இன்று ஓர் இனிய தகவல் 19/08/2021 வியாழக்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 19/08/2021 வியாழக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
செல்ல வேண்டிய இலக்கை நிர்ணயித்து அதற்கான பாதையில் பயணியுங்கள்.
பாதை தெரியாவிட்டால்
முயற்சி செய்து கண்டுபிடியுங்கள்
அதற்கான பாதை இல்லாவிட்டால்
அந்தப் பாதையை
உருவாக்குங்கள்.
நீங்கள் உருவாக்கிய பாதை
உங்களுக்கும் உங்களுக்குப் பிறகு வருபவர்களுக்கும்
பயன்படும்
*வெற்றி நிச்சயம் !
👏👏👏👏👏👏👏
*வாழ்க வளமுடன்*
👍👍👍
*வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே**
🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment