இன்று ஓர் இனிய தகவல் 21/08/2021 சனிக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 21/08/2021 சனிக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹

மலர்கின்ற பூக்கள் 
எல்லாம் ,
இறைவனின் மாலையாக மாறாமல் இல்லை....

அடிக்கின்ற காற்று என்றும் ,
அதிர்ஷ்டத்தின் பக்கம் அடிக்காமல் இல்லை...

 *விடிகின்ற பொழுது* 
இன்று,
துன்பத்தை தர போவதில்லை...

 *முடிவெடுத்து முன்னே வா* ...
உழைக்க துடிக்கின்ற உனக்கு....


 **வெற்றி‌ நிச்சயம்* !
👏👏👏👏👏👏👏
*வாழ்க வளமுடன்*

          👍👍👍
                             *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 
                                                        🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை