இன்று ஓர் இனிய தகவல் 22/08/2021 ஞாயிற்றுக்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 22/08/2021 ஞாயிற்றுக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
தினமும் உங்களுக்குள் நீங்கள் பேசிக்கொள்ளும் ஒவ்வொரு *வார்த்தையும்* உங்கள் *வாழ்க்கையை* தீர்மானிக்கிறது...
தினமும் சிறிய அளவில் நீங்கள் எதை செய்கிறீர்களோ அதுவே உங்கள் வாழ்வின் பெரிய *வெற்றியை* தீர்மானிக்கிறது...
தினமும் *சிறப்பான வார்த்தைகளை* நம்முடன் நாமே பகிர்ந்து கொள்வதன் மூலம் ஒவ்வொரு *நாளையும் சிறப்பான நாளாக மாற்ற முடியும்* ...
இந்த நாள் இனிய நாளாக ஆகட்டும் 💐
வாழ்க வளமுடன்🙏
மனம் ஒரு மாமருந்து
👏👏👏👏👏👏👏
*வாழ்க வளமுடன்*
👍👍👍
*வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே**
🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment