இன்று ஓர் இனிய தகவல் 23/08/2021 திங்கட்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 23/08/2021 திங்கட்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
தவறு செய்து விட்டதாக பகிரங்கமாக ஒத்துக் கொள்வதில் தோல்வியோ அவமானமோ கிடையாது; அதுதான் நிஜமான வெற்றி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
துன்பத்தின் சுமையை அனுபவிக்கப் பழகினால் ஒழிய, சுகத்தின் அருமையை ஒருவராலும் தெரிந்து கொள்ள முடியாது...
வண்ணங்கள் நிறைந்த வாழ்க்கை கூட நமக்கு வேண்டாம்; வலிகள் இல்லாத வாழ்க்கை கிடைத்தால் அதுவே நமக்குப் போதும்...
இன்பத்திலும் துன்பத்திலும், வாழ்விலும் தாழ்விலும், நாம் நினைவில் வைத்துக் கொள்ள கூடிய ஒரே உண்மை... இதுவும் கடந்து போகும் இந்த நிலையும் மாறும் என்பதே!!!
👏👏👏👏👏👏👏
*வாழ்க வளமுடன்*
👍👍👍
*வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே**
* வெற்றி நிச்சயம் 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment