இன்று ஓர் இனிய தகவல் 27/08/2021 வெள்ளிக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 27/08/2021 வெள்ளிக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
உங்கள் எண்ணங்களால் உங்கள் வாழ்க்கை வடிவமைக்க 
படுகிறது.

நீங்கள் வலிமை படைத்தவர்களாக நினைத்தால் வலிமை படைத்தவராக மாறுகிறீர்கள்.

நீங்கள் செல்வந்தராக நினைத்தால் செல்வந்தராக மாறுகிறீர்கள்.

நம்பிக்கை, பொறுமை, விடாமுயற்சி இருந்தால் அனைவருக்கும்
 *வெற்றி‌ நிச்சயம்* !
👏👏👏👏👏👏👏
*வாழ்க வளமுடன்*
          👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 
                                                        🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை