இன்று ஓர் இனிய தகவல் 29/08/2021 ஞாயிற்றுக்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 29/08/2021 ஞாயிற்றுக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
ஒரு செயல் தோல்வி அடைந்தால் அது அனுபவம்!
ஆனால் முயற்சி செய்வதை விட்டுவிட்டால் அதுவே ஓர் பெரிய தோல்வி, எனவே...
தோற்றாலும் துவண்டு போகாதீர்கள், உங்கள் முயற்சியை முன்நிறுத்தி கொண்டே இருங்கள்...
கடலளவு வெற்றி, உங்கள் கை அருகில்
காத்திருக்கும்...
*வெற்றி நிச்சயம்*
👏👏👏👏👏👏👏
*வாழ்க வளமுடன்*
👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே**
🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment