இன்று ஓர் இனிய தகவல் 30/08/2021 திங்கட்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 30/08/2021 திங்கட்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹                 
வாழ்க்கையில் உயர ஒரு மனிதன் உயர்வான எண்ணங்களை தனக்குள் உருவாக்கிக் கொண்டாலே போதும்...

செல்வம் என்பது பணம் சேர்ப்பது மட்டும்தான் என்பது இல்லை...

உங்களுக்குள் இருக்கும் திறமையை நீங்களே வளர்த்து கொண்டால் அதுவும் ஒரு செல்வம்தான்..

ஏனெனில், பல நேரங்களில் *நமக்குள் இருக்கும் திறமை* என்னவென்று தெரியாமலே நாம் தடுமாறி நிற்கிறோம்... 

                          *வெற்றி‌ நிச்சயம்* 
👏👏👏👏👏👏👏
*வாழ்க வளமுடன்*
          👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 
                                                        🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை