இன்று ஓர் இனிய தகவல் 31/08/2021 செவ்வாய்க்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 31/08/2021 செவ்வாய்க்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
பணக் கஷ்டத்தை விட மன கஷ்டத்தை சமாளிப்பவனே உண்மையாக வாழ்வில் உயர்ந்த மனிதனாகிறான்...
வாழ்க்கை என்பது நீங்கள் எதிர்பார்ப்பது போல் இருப்பதில்லை தான்...
ஆனால் நீங்கள் நினைப்பது போல் உங்களால் மாற்றி அமைக்க கூடியது தான்...
அவரவர் எடுக்கும் முடிவுகளே, அவரவர் வாழ்வையும் அழிவையும் தீர்மானிக்கின்றன........
*வெற்றி நிச்சயம்*
👏👏👏👏👏👏👏
*வாழ்க வளமுடன்*
👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே**
🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment