இன்று ஓர் இனிய தகவல் 03/09/2021 வெள்ளிக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 03/09/2021 வெள்ளிக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹                 
 *கடவுள்* எப்போதுமே உடைந்த பொருட்களை மிக அழகாக பயன்படுத்துவார்

 உடைந்த மேகங்கள் தான் மழை பொழியும்

 உடைந்த நிலம்தான் உழும் வயல் ஆகும்

 உடைந்த நெல்தான் விதையாகும்  

உடைந்த விதைகள் தான் புதிய செடிகளுக்கு வாழ்க்கை கொடுக்கும் 

        எப்போதாவது நாம் உடைந்து நொறுங்கினால் நம்புவோம் *கடவுள்* நம்மை பெரிய விஷயத்துக்கு தயார் படுத்துகிறார் என்று .நன்றி.வாழ்க வளமுடன். 
                                                                   *வெற்றி‌ நிச்சயம்* 
👏👏👏👏👏👏👏
*வாழ்க வளமுடன்*
          👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 
                                                        🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை