இன்று ஓர் இனிய தகவல் 06/09/2021 திங்கட்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 06/09/2021 திங்கட்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
தன்னைப் போலத் தானே எல்லோருக்கும் ஆயிரம் பிரச்சனை இருக்கும் என உணர்ந்து தெளிந்தவர்கள் யாரிடத்திலும் கோபமோ, பிழையோ கண்டுபிடிக்க மாட்டார்கள்...
இதை உணராதவர்களே உறவையும் நட்பையும் உதறி விடுகிறார்கள்...
தெரிந்து கொண்டேன் என்பதை விட *தெளிந்து விட்டேன்* என்பதே அனுபவம் ஆகும்...
ஒருவரின் *தெளிவான குறிக்கோளே வெற்றியின்* முதல் ஆரம்பம்...
திட்டங்கள் என்பதில் எதுவும் இல்லை...
*திட்டமிடல்* என்பதிலேயே எல்லாம்
இருக்கின்றது...
சரியான திட்டமிடல் *வெற்றியைப்* பெற்றுத் தரும்.நன்றி.வாழ்க வளமுடன்.
*வெற்றி நிச்சயம்*
👏👏👏👏👏👏👏
*வாழ்க வளமுடன்*
👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே**
🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment