இன்று ஓர் இனிய தகவல் 09/09/2021 வியாழக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 09/09/2021 வியாழக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹                 
நமக்கு பிடித்த ஒரு விஷயத்தை அடைய நாம் நிறைய கஷ்டப்பட வேண்டியதிருக்கிறது...

அது கிடைப்பதற்கு சிறிது காலம் ஆகலாம், அதுவரையில் காத்திருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்...

எல்லாவற்றிற்கும் உரிய நேரம் என்று ஒன்று இருக்கிறது...

அவசரப்படுவதால் நம் நிம்மதி தொலையுமே தவிர நன்மை எதுவும் கிடைக்கப்போவதில்லை...

புரிந்து கொள்ளுங்கள்,
வலிகள் நிறைந்த வாழ்க்கை நிச்சயம் ஒருநாள் வரலாறு படைத்தே தீரும்..நன்றி.வாழ்க வளமுடன்.

                          *வெற்றி‌ நிச்சயம்* 
          👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 
                                                        🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை